2) தமிழில் அச்சுக்கு வந்த முதல் கதைத்தொகுதி
எது? எழுதியவர் யார்?
தமிழில் அச்சுக்கு வந்த முதல் கதைத்தொகுதி
1882 - இல் அச்சிடப்பட்ட வீரமாமுனிவரின்
“பரமார்த்த குருவின் கதை’’ என்பதாகும்.


முன்