3) தொடக்ககாலத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்குரிய
காரணிகள் யாவை?


தொடக்க காலத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்குரிய
காரணிகளாக

1. ஆங்கிலக்கல்வி வளர்ச்சி
2. மொழிபெயர்ப்புகளின் பெருக்கம்
3. இதழ்களுக்குரிய கதைகளின் தேவை
4. சுதந்திரப் போராட்டச் சூழ்நிலை
5. சமூக ஏற்றத்தாழ்வுகள்
6. திராவிட மற்றும் பொதுவுடைமை இயக்கங்களின்
வளர்ச்சி

ஆகியன அமைந்ததாகக் கருதுவர்.



முன்