2)

புனையா ஓவியம் என்றால் என்ன?

வண்ணங்களைக் கொண்டெழுதப்படாத ஓவியம். இவ்வோவியத்தில்
உருவங்களை வண்ணங்களைக் கொண்டு தீட்டாமல் கோடுகளால்
மட்டும் வரைந்திருப்பர்.


முன்