3)

மதுரையிலிருந்து சங்க காலப் பாண்டியர் அரண்மனையின்
அந்தப்புரத்தில் என்ன ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன?

மேடராசி முதலிய இராசிகளின் உருவங்கள் வரையப்
பட்டிருந்தன. பாண்டியனது குல முதல்வனான சந்திரனோடு
அவனது காதல் மனைவி உரோகிணி சேர்ந்திருக்கும் காட்சி
ஓவியமாகத் தீட்டப் பட்டிருந்தது.


முன்