10)

மங்கல இசை இடுகுறிப் பெயரா? காரணப் பெயரா?
காரணப் பெயர், மங்கல விழாக்களின் போது இசைக்கப்படுவதால் இப்பெயர் பெற்றுள்ளது.