2) மேளம் என்ற சொல்லின் பொருள் யாது?
மேளம் என்ற சொல் குழு என்ற பொருளில் கையாளப்படுவது. நாகசுரம், தவில், ஒத்து, தாளம் இசைக்கும் இசைக் குழுவினரை இது குறிக்கும்.