5)

தட்டிச் சுற்று - விளக்குக.
இறைவன் வீதியுலா முடிந்ததும், மேளக் குழுவினர் இறைவனை மும்முறை வலம் வருவதனைத் தட்டிச் சுற்று என்பர்.