2)

தண்ணுமை என்ற இசைக் கருவியைத் தற்காலத்தில் எப்பெயர்களால் அழைக்கிறோம்?
(1) முழவு, (2) மத்தளம் என்று அழைக்கிறோம்.