6)

இசையெழுப்பிடும் முறை பற்றிச் சீவக சிந்தாமணி கூறுவன யாவை?
புருவம் ஏறாமல், கண் ஆடாமல், கண்டம் விம்மாமல், பல்தோன்றாமல் பாட வேண்டும் என்கிறது.