தன் மதிப்பீடு : விடைகள் - II
2.
சமணர் பக்திநெறிக்குத் திரும்பியதற்குச் சான்றாக இரண்டு
நூல்களைக் குறிப்பிடுக.
1) தேவராச முனிவரின் ஜிதேந்திரஞானத் திருப்புகழ்.
2) அவிரோதியாழ்வாரின் திருவெம்பாவை.
முன்