இஸ்லாமிய மார்க்கம் என்பது ஏக இறைவனாகிய அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கம் என குர்ஆன் விளக்கம் தருகின்றது. படைப்பிற்கும் படைத்த இறைவனுக்கும் இடையேயுள்ள உறவால்- கடமையால் - நடைமுறையால் அமைந்ததாகும்.