3) | மூமின் - முஸ்லிம் இவற்றின் பொருளைத் தெளிவுபடுத்துக. |
இஸ்லாமியர்களை மூமின் என்றும் முஸ்லிம் என்றும் குறிப்பிடுவர். இஸ்லாமிய நெறியில் பிறழ்வற நிற்பவர்கள் மூமின் ஆவர். இறைவன் மீதும் இறைத்தூதர் மீதும் நம்பிக்கை கொண்டு தம் உயிர் மற்றும் செல்வங்களைக் கொண்டு இறைவனின் பாதையில் பிறழ்வற ஒழுகி நிற்பவர்களை மூமின் என்பர். முஸ்லிம் என்பது பார்சி மொழிச் சொல்லாகும். |