4) இஸ்லாம் சமய வரலாற்றுக்குரிய மூலங்கள் யாவை?
இஸ்லாம் சமய வரலாற்றுக்குரிய மூலங்களாக அச்சமய
வேத நூலாகிய குர் ஆனும் அதன் திருவசனங்களை
நடைமுறைப்படுத்திய நபிகள் பெருமானார் அவ்வப்போது
தாம்     திருவாய்     மலர்ந்தருளிய     ஹதீஸ்களின்
தொகுப்புகளும் அமைகின்றன.


முன்