3)
இயேசுநாதர் பிறந்தபோது பாலஸ்தீனாவை ஆண்ட மன்னன் யார்?
யூதர்களின் அரசனாக ஏரோது என்ற சக்திவாய்ந்த
ஆளுநரைப் பாலஸ்தீனாவை ஆண்டிட உரோமையர்
நியமித்தனர். மகா ஏரோது என்றழைக்கப்படும்
இம்மன்னனின் ஆட்சிக்காலத்தில்தான் இயேசு பிறந்தார்.
முன்