1) புனித பவுலடியாரின் நற்செய்திப் பணி எங்குத் தொடங்கியது?

புனித பவுலடியார் கி.பி.45-49 ஆண்டில் மறைபரப்புப்
பணியை மேற்கொண்டார். முதலில் சைப்பிரஸ்,
துருக்கியிலும் பின்னர்க் கிரேக்கத்திலும் சமயப்
பணியை மேற்கொண்டார். உலகெங்கும் கிறித்துவம்
பரப்பப் பாடுபட்டவருள் குறிப்பிடத்தக்கவராகவும்
விளங்குகின்றார்.



முன்