தன்மதிப்பீடு : விடைகள் - II | |
(2) | சுழிகுளம் - சித்திரகவிக்குரிய இயல்புகள் யாவை? |
|
ஒரு செய்யுள் நான்கு அடியும், ஒவ்வொரு அடியும் எட்டு எழுத்துகளையும் மட்டுமே பெற்றிருக்க வேண்டும். இவ்வெட்டு எழுத்துகளும் மேலும் கீழும், உள்ளும் புறமுமாக ஒத்தமைய வேண்டும். இதுவே சுழிகுளம் சித்திரகவிக்குரிய இயல்புகளாக அமைகின்றன. |