| 2. | பாண்டியர்கள் நாடுகளுக்கும் வளநாடுகளுக்கும் எந்த அடிப்படையில் பெயர்கள் இட்டனர்? உதாரணத்திற்கு இரண்டிரண்டு பெயர்களைக் குறிப்பிடுக. |
| நாடுகளின் பெயர்கள் ஊர்ப்பெயர் அடிப்படையிலும் வளநாடுகளின் பெயர்கள் மன்னர்களின் பெயர்கள் மற்றும் பட்டங்களின் அடிப்படையிலும் இட்டனர். நாடுகள் : தென்பரம்பு நாடு, பாகனூர்க்கூற்றம் |
|
| முன் | |