சைவ ஆலயங்களுக்கு அரசனால் வழங்கப்படும் இறையிலி (வரியில்லாத) நிலங்கள் திருநாமத்துக் காணி என அழைக்கப் பெறும்.