1. தமிழகத்தில் தோன்றிய மூன்று நாயக்க அரசுகள்
யாவை? அவை எந்த ஆண்டில் தோற்றம் பெற்றன?
தமிழகத்தில் தோன்றிய மூன்று நாயக்க அரசுகள் முறையே
செஞ்சி, தஞ்சை, மதுரை என்பவையாகும். இவை கி.பி.
1535-இல் தோன்றின.
முன்