3.
தஞ்சை, மதுரை நாயக்க அரசர்களுக்கு உறுதுணையாக
விளங்கிய குறிப்பிடத்தக்க இருவர் யாவர்?
தஞ்சை நாயக்க அரசர்களுக்குப் பிரதானி கோவிந்த
தீட்சிதரும், மதுரை நாயக்க அரசர்களுக்குத் தளவாய்
அரியநாத முதலியாரும் உறுதுணையாக விளங்கியவர்கள்
ஆவர்.
முன்