1. |
மதுரை
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூலை
இயற்றிய ஆசிரியர் பெயரைக்
குறிப்பிடுக. |
|
விடை |
|
2. |
மீனாட்சியம்மை
பிள்ளைத்தமிழ் எந்த மன்னன்
காலத்தில் அரங்கேற்றப்பட்டது. |
|
விடை |
|
3. |
குமரகுருபரர்
இயற்றிய நூல்கள் நான்கின் பெயரைக்
குறிப்பிடுக. |
|
விடை |
|
4. |
தொடுக்கும்
கடவுட் பழம்பாடல் எனும் பாடல்வழி
மீனாட்சியம்மையின் மாண்புகளை விளக்குக. |
|
விடை |
|
5. |
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அக, புற மரபுகள்
கையாளப்பட்ட விதத்தை
விவரிக்க. |
|
விடை |
|
6. |
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் வழியாக
அறியப்பெறும் தமிழின் சிறப்புகளை விளக்குக. |
|
விடை |