தன் மதிப்பீடு - I : விடைகள்

4.

பாரதியின்     பாடல்களைப்     படிப்பதைவிட,
உணர்ச்சியோடு பாடக்கேட்டால்     பெரும்பயன்
விளையும் என்று கூறியவர் யார்?

அச்சில் படிப்பதைவிட உணர்ச்சியோடு பாரதி
பாடல்களைப் பாடக் கேட்பதால் பெரும்பயன் உண்டு
என்று காமராஜர் எடுத்துக் கூறினார்.
 

முன்