தன் மதிப்பீடு - II : விடைகள்

1.

பாரதியின் உரைநடைப் படைப்புகளுள் எடுத்துரை
உரைநடைவகையைச் சார்ந்தவை எவையெவை?

சந்திரத் தீவு, மலையாளத்துக் கதை, டிண்டிமசாஸ்திரியின்
கதை, கொட்டையசாமி, ஸ்வர்ணகுமாரி முதலியன
எடுத்துரை உரைநடை வகையைச் சார்ந்தவையாகும்.
 

முன்