தன் மதிப்பீடு - II : விடைகள்

4.

பாரதியார்    உரைநடை வகையினை ஆராய்ந்த
திறனாய்வாளர்கள் அதன் கூறுகளை எத்தனை
வகைகளாகப் பகுத்துள்ளனர்?

பாரதியின் உரைநடை வகையினை ஆராய்ந்த
திறனாய்வாளர்கள் அதன் கூறுகளை ஒன்பது
வகையாகப் பகுத்துள்ளனர்.
 

முன்