தன் மதிப்பீடு : விடைகள் - II

1.

அர்த்தபஞ்சகம் என்று வைணவம் குறிப்பிடும்
ஐம்பொருள்கள் யாவை?
1) இறைநிலை, 2) உயிர்நிலை, 3) நெறிநிலை,
4) தடைநிலை, 5) வாழ்வுநிலை.

முன்