தன் மதிப்பீடு : விடைகள் - II
2.
தனியன் என்றால் என்ன? விளக்குக.
தனியன் என்றால் வாழ்த்துப்பா. குறிப்பிட்ட ஆழ்வார்
பெருமையையும் அவரது பாடலின் சிறப்பையும்
குறிப்பிட்டுப் போற்றுவது தனியன்.
முன்