அபிராமி அந்தாதி
சொல் - பொருள்
Words - Meaning
| • அன்பர் | - அன்புடையவர் |
| • இனம் | - உறவு, நண்பர்கள் |
| • எல்லாம் | - அனைத்தும் |
| • கடைக்கண் | - கண்களின் ஓரப் பார்வை |
| • கனம் | - புகழ் |
| • தரும் | - கொடுக்கும் |
| • தளர்வு | - சோர்வு, தளர்ச்சி |
| • தனம் | - செல்வம், பணம் |
| • தெய்வ வடிவம் | - ஒளிபொருந்திய தெய்வத் தோற்றம் |
| • நல்லன | - நல்லபொருள் |
| • பூங்குழலாள் | - பூவைச்சூடிய முடியை உடையவள் |
| • வஞ்சம் இலா | - தீமை இல்லாத, கரவு இல்லாத |