| • இருட்டு |
- இருள் சூழ்தல் (darkness). |
| • எழுத்துகள் |
- ஒவ்வொரு மொழிக்கும் உரிய ஒரு குறிப்பிட்ட அடிப்படை ஒலிக்கானத் தனிக் குறியீடு (letters). |
| • கண்ணாடிப் பாத்திரங்கள் |
- கண்ணாடி உலோகத்தால் ஆன பொருட்கள் (glass vessels). |
| • டமால் |
- பொருள் கீழே விழும் போது ஏற்படும் ஓசை |
| • திருடர்கள் |
- கள்வர்கள் (thieves). |
| • தீனி |
- தின்பண்டம் |
| • நஞ்சு |
- விடம் (poison). |
| • நெய் |
- பால்படு பொருள் (ghee). |
| • பலகாரம் |
- எண்ணெய்யில் செய்யப்படும் தின்பண்டங்கள், snacks |
| • மண்பானை |
- மண்ணால் செய்யப்பட்ட பொருள் (pot). |
| • மருத்துவர் |
- வைத்தியர் (doctor). |