6. சமய இலக்கியம்

அல்லா

மையக்கருத்து
Central Idea


இறைவன் ஒளிகளில் எல்லாம் பேரொளியாய், பரம்பொருளாய், பெரும் பேறாய், தலைவனாய் எவராலும் அறிதற்கு எளியவனாய் இருக்கின்றான்

He remains as a light, supreme being, great gift and as a leader simple to realise.