அல்லா
பாடல் கருத்து
Theme of the Poem
இறைவன் பேரொளியாய், பரம்பொருளாய், அழியாத பெரும் பேறாய் எக்காலத்திலும் எவ்விடத்திலும் தங்கி நிற்கும் தலைவனாய் உள்ளான்.
வானவர்கள், தூதர்கள், வேதத்தை உணர்ந்தவர்கள், மற்ற உயிர்கள் உணர்வதற்குரிய உயர்வானவன்.
அவனை வணங்குவோம் என்பதாம்.