அல்லா மையக்கருத்து
Central Idea
    இறைவன் ஒளிகளில் எல்லாம் பேரொளியாய், பரம்பொருளாய், பெரும் பேறாய்,
தலைவனாய் எவராலும் அறிதற்கு எளியவனாய் இருக்கின்றான்

     He remains as a light, supreme being, great gift and as a leader simple to realise.