அல்லா பாடல் கருத்து
Theme of the Poem


     இறைவன் பேரொளியாய், பரம்பொருளாய், அழியாத பெரும் பேறாய் எக்காலத்திலும்
எவ்விடத்திலும் தங்கி நிற்கும் தலைவனாய் உள்ளான்.

     வானவர்கள், தூதர்கள், வேதத்தை உணர்ந்தவர்கள், மற்ற உயிர்கள் உணர்வதற்குரிய
உயர்வானவன்.

     அவனை வணங்குவோம் என்பதாம்.