1 |
சீறத்துந் நவி என்பது எந்த மொழித் தொடராகும்?
|
|
2 |
சீறாப்புராணம் எனப் பெயர் பெற்றது எது? |
|
3 |
இறைவன் எப்படி உள்ளான் என கூறுகிறார் உமறுப்புலவர்? |
|
4 |
இறைவன் என்னும் பொருள் தரும் சொல்லை உமறுப்புலவர் எவ்வாறு
குறிப்பிடுகிறார்? |
|
5 |
உமறுப்புலவர் எழுதிய நூலின் பெயர் என்ன? |
|
|
6 |
சீறாப்புராணம் எத்தனைக் காண்டங்களை உடையது?
|
|
|
7 |
சீறத்துந் நபி என்பதன் பொருள் என்ன?
|
|
|
8 |
உமறுப்புலவர் எந்த ஊரில் பிறந்தார்?
|
|
|
9 |
உமறுப்புலவரின் தந்தையின் பெயர் என்ன?
|
|
|
10 |
உமறுப்புலவர் எவரிடம் தமிழ் பயின்றார்?
|
|