அல்லா பயிற்சி - 3
Exercise 3
III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.     விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
    Choose the right answer for the following questions. For answers, press the answer button.
1

சீறாப்புராணத்தை எழுதியவர் யார்?
அ) ஒட்டக்கூத்தர்
ஆ) இளங்கோவடிகள்
இ) உமறுப்புலவர்
ஈ) கடிகை முத்துப் புலவர்

2

உமறுப்புலவரின் தந்தை பெயர் என்ன?
அ) செய்கு முகம்மது அலியார்
ஆ) கபூர்கான்
இ) கடிகை முத்துப் புலவர்
ஈ) கான் சாகிபு

3

உமறுப்புவலர் பிறந்த ஊர்
அ) நந்திமங்கலம்
ஆ) நாகபுரி
இ) நாகலாபுரம்
ஈ) நாகேச்சுரம்

4

கடிகை முத்துப் புலவர் எங்கு அரசவைக் கவிஞராய் இருந்தார்?
அ) எட்டயபுரம்
ஆ) தூத்துக்குடி
இ) நாகலாபுரம்
ஈ) மதுரை

5

சீறத் என்னும் அரபு மொழி எதனைக் குறிக்கும்?
அ) வரலாறு
ஆ) சிறுகதை
இ) புதினம்
ஈ) புராணம்

6

நபிகள் நாயகத்தின் புகழ் மிக்க வரலாற்றைக் கூறுவது
அ) கம்பராமாயணம்
ஆ) சீவகசிந்தாமணி
இ) இயேசு காவியம்
ஈ) சீறாப்புராணம்

7

உமறுப்புலவர் யாரிடம் தமிழ் பயின்று பெரும்புலவரானார்?
அ) சேக்கிழார்
ஆ) புகழேந்திப் புலவர்
இ) திரு.வி.க
ஈ) கடிகை முத்துப் புலவர்

8

சீறாப்புராணம் எத்தனைக் காண்டங்களை உடையது?
அ) ஐந்து காண்டங்கள்
ஆ) ஆறு காண்டங்கள்
இ) மூன்று காண்டங்கள்
ஈ) ஏழு காண்டங்கள்

9

சீறாப்புராணம் முதலில் எந்த மொழியில் அமைந்திருந்தது?
அ) தமிழ்
ஆ) அரபு
இ) இந்தி
ஈ) வடமொழி

10

சீறாப்புராணம் எத்தனைப் பாடல்களைக் கொண்டது?
அ) 5027
ஆ) 6071
இ) 5029
ஈ) 5091