1 |
உமறுப்புலவர் ----------- அருகிலுள்ள நாகலாபுரத்தில்
பிறந்தார். |
|
2 |
உமறுப்புலவரின் தந்தை பெயர் -----------------
ஆகும். |
|
3 |
உமறுப்புலவர் ----------- புலவரிடம் தமிழ் பயின்றார். |
|
4 |
பெரும்புலவரான உமறுப்புலவர் -------------- அரசவைக்
கவிஞர் ஆனார். |
|
5 |
------------ என்பது அரபு மொழித் தொடராகும். |
|
|
6 |
இறைவன் -----------, -------------- அழியாத
பெரும் பேறாய் எக்காலத்திலும் எவ்விடத்திலும் இருப்பான். |
|
|
7 |
சீறாப்புராணம் ----------- பாடல்களைக் கொண்டது. |
|
|
8 |
இறைவன் எல்லா உயிர்களும் அறிவதற்கான
------------- இருக்கிறான். |
|
|
9 |
சீறாப்புராணம் --------- காண்டங்களை உடையது. |
|
|
10 |
சீறாப்புராணம் ---------- படலங்களைக் கொண்டது. |
|