உரிமையுரை
எழுசீர் ஆசிரிய விருத்தம்
|
|
கண்டவர் வியக்கும் கவினுறு வடிவும்
கலைதெரி புலமையும் சீர்சால்
தண்டமிழ் மொழியில் ஆர்வமும் அதனைத் தழைத்திடச்
செய்தலின் விருப்பும் கொண்டநற் பெரியோய்! சரவண பவானந்
தன்னெனும் கோதிலாய்! கருத்தின் எண்டகு மிந்நூற்
பதிப்பினை யீந்தேன் ஏன்றருள் உரிமையா இனிதே.
மே.வீ.வே. | |