நூற்பா முதற்குறிப்பு அகரவரிசை

எண் : நூற்பா எண்

அதுதான் , பொருள் குணம்

55

அதுவே , அடையும் பொருள்

53

அதுவே , குணம்பொருள்

50

அதுவே , செம்மொழி

77

அதுவே , பொருள் குணஞ்

30

அதுவே , பொருள் குணங்

44

அதுவே , மாலை விருத்தம்

41

அதுவே , விரியே தொகை

32

அபாவந் தானு

61

அவற்றுள் , பெருங்காப்

8

அவற்றுள் , முத்தகச்

3

அவைதாம் , ஒருதிறப்

11

அவைதாம் , வீரம் அச்சம்

70

அவையல பிறவி

60

அறமுதல் நான்கினும்

10

அற்புதஞ் சிலேடை

33

அன்ன போலெனு

57

ஆர்வ மொழி

68

இன்னார்க்கு இன்னது

88

உண்ணிகழ் தன்மை

69

உதார மென்ப

21

உரிய பொருளின்றி

25

உருவகம் உவமை

39

உலகறி காரணம்

51

உலகொழுக் கிறவா

23

உவமையும் பொருளும்

36

உவமை ஏது

38

எவ்வகைப் பொருளும்

29

என்றும் அபாவமும்

61

ஏற்ற செய்யுட்கு

26

ஒப்புமை யில்லதும்

90

ஒருவகைச் சொற்

76

ஒருவகை நிகழ்வதற்கு

85

ஒருவினை பலவினை

78

ஒழுகிசை என்பது

20

கருதிய குணத்தின்

80

கருதியது கிளவாது

72

கருதிய பொருளைத்

22

கருதிய பொருள்...அது

52

கருதிய பொருள்....ஆங்கது

83

குணந் தொழில் சாதி

40

குணந் தொழில் முதலிய

79

குளகம் பலபாட்டு

4

குறிப்பு வெளிப்படுக்கும்

65

கூறிய உறுப்பின்

9

கூற்றினுங் குறிப்பினும்

49

கௌட மென்பது

15

சிறப்பினும்

75

செய்யுள் அந்தாதி

12

செய்யுள் என்பவை

2

செறிவெனப்படுவது

16

செறிவே செறிவே

14

சொல்லினும் பொருளினும்

19

சொல்லின் கிழத்தி

1

தன்மை யுவமை

28

தான்தற் புகழ்வது

71

தூர காரியமும்

63

தெரிபுவேறு

64

தெளிவெனப் படுவது

17

தொகைநிலைச் செய்யுள்

5

தொகையே விரியே

37

நிரல்நிறுத் தியற்றுதல்

67

பண்புந் தொழிலும்

31

பழிப்பது போலும்

84

பாவிகம் என்பது

91

புகழினும் பழிப்பினும்

81

புகழ்வது போலப்

66

பெயர்பொருள்

56

பெருங்காப்பியமே

7

பொருளினுஞ் சொல்லினு

6

பொருள் பரிமாறுதல்

87

போல மானப்

35

மனப்படும் ஒருபொருள்

54

மாறுபடு சொற்பொருள்

82

மிகுதலும் குறைதலும்

34

முதல்வனும் பொருளும்

59

முந்துதான் முயல்வுறாஉந்

73

முழுவதுஞ் சேறல்

48

முன்வருஞ் சொல்லும்

42

முன்னத்தின் மறுப்பின்

43

முன்னொன்று தொடங்கி

47

மெய்பெறு மரபின்

13

மொழியப் பட்ட

89

யாதன் திறத்தினும்

58

வலியெனப் படுவது

24

வன்சொல் வாழ்த்து

45

வியத்தகு செல்வமும்

74

விரவத் தொடுப்பது

18

வினைபண் பெனவிவை

86

வேற்றுப் பொருள்

46