XLVI

57வலித்தல் மெலித்த னீட்டல் குறுக்கல்
விரித்த றொகுத்தலும் வருஞ்செய்யுள்வேண்டுழி.

155
58ஒருமொழி மூவழிக் குறைதலு மனைத்தே.

156
59அன்னா னின்ன லற்றிற் றத்தந்
தம்நம் நும்மே அஉ ஐகுன
வின்ன பிறவுஞ் சாரியை மொழியே.

244
66தனிக்குறின் முன்னொற் றுயிர்வரி னிரட்டும்.

205
67தன்னொழி மெய்முன் யவ்வரி னிகரந்
துன்னு மென்று துணிநரு முளரே.

206
69எண்மூ வெழுத்தீற் றெவ்வகை மொழிக்கு
முன்வரு ஞநமய வக்க ளியல்பும்
குறல்வழி யத்தனி ஐநொது முன்மெலி
மிகலுமா ணளனல வழிநத் திரியும்.

158
70ணளமுன் டணவும் னலமுன் றனவு
மாகுந் தநக்க ளாயுங் காலே.

237
76புள்ளியு முயிரு மாயிறு சொன்முன்
தம்மி னாகிய தொழின்மொழி வரினே
வல்லினம் விகற்பமு மியல்புமா வனவுள.

256
79உரிவரி னாழியி னீற்றுயிர் மெய்கெட
மருவும் டகர முரியின் வழியே
யகர உயிர்மெய்யா மேற்பன வரினே.

174
86செய்யிய எனும்வினை யெச்சம் பலவகைப்
பெயரி னெச்சமுற் றாற னுருபே
யஃறிணைப் பன்மை யம்மமுன் னியல்பே.

167
87வாழிய வென்பத னீற்றி னுயிர்மெய்
யேகலு முரித்தஃ தேகினு மியல்பே.

68