| 125 | மரமல் லெகின்மொழி யியல்பு மகர மருவ வலிமெலி மிகலு மாகும்.
| 215 |
| 129 | மவ்வீ றொற்றழிந் துயிரீ றொப்பவும் வன்மைக் கினமாய்த் திரிபவு மாம்பிற.
| 219 |
| 130 | வேற்றுமை மப்போய் வலிமெலி யுறழ்வு மல்வழி யுயிரிடை வரினியல் பும்முள.
| 220 |
| 131 | அகமுனர்ச் செவிகை வரினிடை யனகெடும்.
| 222 |
| 132 | ஈமுங், கம்மு முருமுந் தொழிற்பெயர் மானு முதலன வேற்றுமைக் கவ்வும் பெறுமே.
| 226 |
| 133 | யரழ முன்னர்க் கசதப வல்வழி யியல்பு மிகலு மாகும் வேற்றுமை மிகலு மினத்தோ டுறழ்தலும் விதிமேல்.
| 224 |
| 134 | தமிழவ் வுறவும் பெறும்வேற் றுமைக்கே தாழுங் கோல்வந் துறுமே லற்றே.
| 222 |
| 135 | கீழின்முன் வன்மை விகற்பமு மாகும்.
| 225 |
| 137 | லளவேற் றுமையிற் றடவு மல்வழி யவற்றோ டுறழ்வும் வரிவரி னாமெலி மேவி னணவு மிடைவரி னியல்பு மாகு மிருவழி யானு மென்ப.
| 227 |
| 138 | குறில்வழி லளத்தவ் வணையி னாய்த மாகவும் பெறூஉ மல்வழி யானே
| 228 |
| 139 | குறில்செறி யாலள வல்வழி வந்த தகரந் திரிந்தபிற் கேடுமீ ரிடத்தும் வருநத் திரிந்தபின் மாய்வும் வலிவரி னியல்புந் திரிவு மாவன வுளபிற.
| 229 |
| 141 | வல்லே தொழிற்பெய ரற்றிரு வழியும் பலகைநாய் வரினும் வேற்றுமைக் கவ்வுமாம் | 231 |