| 94 | ஆமுன் பகரவீக் குறுகுமவ் வழியும் வல்லெழுத் தியற்கை யல்வழி யான.
| 177 |
| 96 | பூப்பெயர் முன்னின மெல்லெழுத்து மிகுதலும் போற்றல் வேண்டும் வேற்றுமைக் கண்ணே.
| 211 |
| 117 | ஒன்ப தொழித்தவெண் ணோரெட்டு மிரட்டின் முன்னதின் முன்னல வோடவுயிர்வரின் வவ்வு மெய்வரின் வந்தது மிகனெறி.
| 199 |
| 127 | மின்பின் பன்கள் தொழிற்பெய ரனைய வேற்றுமை யாயிற் கன்னவ் வேற்று வல்லெழுத்துப் பெறுதல் வரைநிலை யின்றே பொருளொடு புணருங் காலை யான. | 217 |