LXVII ககரம் முதல் மெய் 18 என்பதும், வல்லினம் கசடதபற என்பதும், மெல்லினம் ஙஞணநமன என்பதும், இடையினம் யரலவழள என்பதும். 7 தோற்றம் அளவு செய்கை பொருள்வடிவு என்பன. இனமமைத்தற்குக் காரணம் என்பதும், இனத்தினாலும் சிறப்பினாலும் பொருந்தி அகரம் முதல் னகரம் இறுதியாக வைக்கப்படுவது முறை என்பதும். 8 உந்தியில் தோன்றும் உதானன் என்ற காற்று உச்சி கழுத்து மார்பு மூக்கு இவற்றை அடைந்து, உதடு நா பல் மேல்வாய் இவற்றின் முயற்சியால் வெவ்வேறு எழுத்தொலியாய் வரும் எழுத்தின் பொதுப்பிறப்பு என்பது. 9 உயிருக்கும் இடையினமெய்க்கும் கழுத்தும், வல்லின மெய்க்குத் தலையும், மெல்லின மெய்க்கு மூக்கும் பிறப்பிடம் ஆகும் என்பது. 10 ஆ ஆ அங்காத்தலாலும், இ ஈ எ ஏ ஐ அங்காப்போடு அண்பல்முதல் நாவிளிம்பு உறுதலாலும், உ ஊ ஒ ஓ ஒள இதழ்குவிதலாலும் பிறக்கும் என்பது. 11 கங முதல் நா முதல் அண்ணமும், சஞ இடைநா இடைஅண்ணமும், டண நுனிநா நுனி அண்ணமும், தந அண்பல் அடி நாமுடியும், பம மேலுதடும் கீழுதடும் உறப்பிறக்குங் என்பதும், ய க ர ம் எழுவனி மிடற்றுச் சேர்ந்த இசை மேல்வாயைப் பொருந்தி உரலாணி யிட்டாற்போலச் செறிதலானும், ர ழ அண்ணத்தை நுனிநா வருடலானும், லகரம் அண்பல் முதலைநாவிளிம்பு வீங்கி ஒற்றுதலானும், |