இலக்கண விளக்கம் -பாட்டியல்
சுருக்கெழுத்து விளக்கம்

அகநா. அகநானூறு.
இராமா. கம்பராமாயணம்.
இ. வி. இலக்கண விளக்கம்.
இ. வி. பு. இலக்கண விளக்கம் - புறத்திணையியல்.
கலி. கலித்தொகை.
கிட். வாலி. - கிட்கிந்தா காண்டம் - வாலிவதைப் படலம
குறுந். - குறுந்தொகை.
ச. அ. சதுரகராதி.
சித. பாட். சிதம்.பாட்.}          சிதம்பரப் பாட்டியல்.
சிந்தா. - சீவகசிந்தாமணி.
திருமுருகு. - திருமுருகாற்றுப்படை.
திவா. - திவாகரம்.
தொல். - தொல்காப்பியம்.
தொ. சொ.
தொல். சொல்.}  
- தொல்காப்பியம் - சொல்லதிகாரம்.
தொ. பொ.
தொல். பொ. }  
தொல்காப்பியம் - பொருளதிகாரம்.  
தொ. பொ. உரை தொல்காப்பியம் - பொருளதிகாரம் -உரையாசிரியர் உரை.
தொ. பொ. நச். - தொல்காப்பியம் - பொருளதிகாரம் -நச்சினார்க்கினியர் உரை.
தொ. பொ. பே. தொல்காப்பியம் - பொருளதிகாரம் -பேராசிரியர் உரை.
தொ. வி. தொன்னூல் விளக்கம்.
நன். நன்னூல்.
நவ. - நவநீதப் பாட்டியல்.
பன். பாட். - பன்னிரு பாட்டியல்.