xxviii

51

239.4

55

263, 269, 275,

 

253, 265, 264,

 

270, 271

56

274, 272, 273,

 

276, 277

57

280, 319

58

295, 296, 297,

59

300

60

304, 305, 308

61

311, 312, 313

62

314, 315, 317

63

318, 320, 322

64

327, 328, 329

65

333, 334, 335

66

338

67

345, 346

68

355, 356, 353, 354

5. 1. 5. இலக்கண விளக்க உரையும் சுவாமிநாதமும்

இலக்கண விளக்க உரையில் காணப்படும் கருத்துக்களையும் சுவாமிநாதம் பின்பற்றியுள்ளது என்பதற்கு இரண்டு உதாரணங்களைச் சுட்டிக் காட்ட முடியும்.

  உருபும் பயனிலையும் இயைதல், இயைபிலதாய்
நனிமயங்கல் பொருண் மயக்கம், உருபு மயக்கமதாம்
என்ற சுவாமிநாத வரிகளுக்கு (46.2) இலக்கண விளக்கச் சூத்திரம் ஆதாரமாக அமைய முடியாது.

பொருளின் மயக்கம் பிறிதொன்றன் பொருளொடு தன் பொருள் விடாது தலை மயங்குதலே   (இ. வி. 218)