xxxi
இலக்கணக் கொத்து
ஆதாரமாக அமைந்த சூத்திரங்களின் முழுப்
பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
|
|
சுவாமிநாதம் |
இலக்கணக் கொத்து |
எழுத்து: |
27 |
111, 113 |
சொல்: |
40.3 |
20 |
|
41.2 |
16 |
|
41.3, 4 |
25 |
|
45 |
22, 45, 47, 46, 50, 23 |
|
47 |
68, 69, 66 |
|
48 |
67 |
|
51 |
71, 72, 85 |
|
53.4 |
86 |
|
65.4
|
79
|
இலக்கணக் கொத்து கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல்
பொதுமைப்படுத்தியும் தொகுத்தும் கூறிய சாமிகவிராயரின் சிறப்பு தனியே
சுட்டிக் காட்டுவதற்கு உரியது.
இலக்கணக்கொத்து முதல் வேற்றுமை உருபை விரித்துச் சொல்லும்போது
|
|
... ... ... ஆயவன், ஆனவன், ஆவான், ஆகின்றவன் முதல்
ஐம்பாற் சொல்லும்
|
என்று இ. கொ. (25.5, 7) கூறியதையே சுவாமிநாதம் (41.4)
‘ஆனவன் முதல் ஐம்பாற் மூன்று இட முக்காலச் சொல்’
என்று பொதுமையாக்கிக் கூறியுள்ளது
|
|
எல்லா உருபொடும் செயப்படு பொருள் எழுமே (45) எல்லா உருபொடும் கொள்வோன் எழுமே 47)
|
|