சுவாமிநாதம்

302

நம்பியகப்பொருள் (பழைய உரையுடன்) நாற்கவிராச நம்பி,                கழகப்பதிப்பு. (பதிப்பர் - கா. ர. கோவிந்தராச முதலியார்), சென்னை, 1951

நன்னூல் மூலமும் சங்கர நமச்சிவாயர் உரையும், உ. வே. சாமிநாதையர் பதிப்பு, சென்னை, 1953

நன்னூல் மூலமும் சங்கர நமச்சிவாயப் புலவர் இயற்றிச் சிவஞான முனிவர் திருத்திய விருத்தியுரையும், கழகம்,  சென்னை, 1971

நன்னூல் மூலமும் மயிலைநாதர் உரையும், உ. வே. சாமி நாதையர் சென்னை, 1946

நேமிநாதம், குணவீர பண்டிதர், கழகம், சென்னை, 1973

பிரயோக விவேகம், ஆறுமுக நாவலர் பதிப்பு, 1952

புறப்பொருள் வெண்பாமாலை, ஐயனாரிதனார், உ. வே. சாமிநாதைய்யர் பதிப்பு, சென்னை, 1950

முத்துவீரியம், முத்துவீர உபாத்தியாயர் (பதிப்பர் சுந்தரமூர்த்தி) கழகம், சென்னை, 1972

யாப்பருங்கலக்காரிகை, கலியாண சுந்தரமய்யர் பதிப்பு, சென்னை, 1948

யாப்பருங்கலம்-விருத்தியுரை, அமிதசாகரனார், கழகம், சென்னை, 1973

வீரசோழியம், புத்தமித்திரனார், பெருந்தேவனார் இயற்றிய உரையுடன்,         (பதிப்பர்-கா. ர. கோவிந்தராச முதலியார்), கழகம், சென்னை, 1970

2. இலக்கியம் :

அகநானூறு, கழகப்பதிப்பு, சென்னை, 1968
ஐங்குறுநூறு, கழகப்பதிப்பு, சென்னை, 1972
கலித்தொகை, கழகப்பதிப்பு, சென்னை, 1975
குறுந்தொகை, கழகப்பதிப்பு, சென்னை, 1965
சிலப்பதிகாரம், கழகப்பதிப்பு, சென்னை, 1972
சீவகசிந்தாமணி, உ.வே. சாமிநாதையர் பதிப்பு சென்னை, 1949