துணைபுரிந்த நூல்கள்
303

     திருக்குறள், கழகப்பதிப்பு, சென்னை, 1970

     நற்றிணை, கழகப்பதிப்பு, சென்னை, 1967

     பத்துப்பாட்டு, உ. வே. சாமிநாதையர் பதிப்பு சென்னை, 1971

     பிரபுலிங்கலீலை, கழகப்பதிப்பு, சென்னை

     புறநானூறு, உ. வே. சாமிநாதையர் பதிப்பு சென்னை, 1970

3. பிற நூல்கள் :

     அறவாணன், க. ப. நன்னூல் பாயிரம்.

     இளவரசு, சோம. 1963. இலக்கண வரலாறு, சிதம்பரம்.

     கந்தசாமி, சோ. ந 1973. ‘எழுத்துப்பேறும் சாரியையும்’ இலக்கண சிந்தனைகள் (பக். 18-37) அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு.

     குமரசாமிராஜா, ந. 1970. ‘தொல்காப்பியம் கூறும் எஞ்சு பொருட்கிளவி’ இரண்டாவது கருத்தரங்கு மலர் (Mimeo) திருச்சி.

     கோதண்டராமன், பொன். 1973 இலக்கண உலகில் புதிய பார்வை, தமிழ் நூலகம், சென்னை. 1

     சண்முகம், செ. வை. 1972. ‘பழந்தமிழ் ஐகார ஒளகாரங்கள்’ நான்காவது கருத்தரங்கு மலர் (பக். 368-73), கேரளப் பல்கலைக்கழகத்   தமிழ்த்துறை சார்பு வெளியீடு.

      ’’ 1973. ‘தொல்காப்பியரின் சில இலக்கண உத்திகள்’ ஐந்தாவது கருத்தரங்கு ஆய்வுக் கோவை (பக். 541-47),சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு.

      ’’ 1974. ‘எழுத்திலக்கணப் போக்குகள் திரு. பெ. திருஞானசம்பந்தப்பிள்ளை மணிவிழா மலர் (பக். 193-198), சிதம்பரம்.