பொதுப்பாயிரம் |
| 2 |
| |
நூலின் தன்மை
|
| 1. |
கடலின் மீன்பெயர் நுளையர
1
வாய் மொழியெனல் கடுக்கும் |
| |
திடம
2
நி லாவிய செழுந்தமிழ்ப் புலவரைச் சேர்வார் |
| |
புடவி
3
மேற்கொளும் அறுவகை இலக்கணப் புதுநூல் |
| |
படஅ ராஉறழ
4
சமணரைப் புகழ்ந்துளார் பகையே |
| |
(3)
|
|
வகையும் துணையும்
|
| 2. |
எழுத்து சொல்பொருள் யாப்புஅணி எனத்திகழ் |
| |
இவற்றுடன் இவைதம்மாற் |
| |
பழுத்து மாமணம் கமழ்தரு புலமையும் |
| |
பகர்வது குறித்துள்ளேன், |
| |
வழுத்தும் மங்கலம் அறியநீ யென்னது |
| |
வாக்கில்வந்து அருள்இன்னே;
5
|
| |
கொழுத்து உலாவிய வரிஉடல் பூரம்மேல
6
|
| |
கொண்டுள குலமாதே. |
| |
(4)
|
|
நுவன்ற காரணம்
|
| |
செந்தமிழ்க் கிரியோன
7
தினந்தொறும் வழிபடும் |
| |
கந்தனைக் கதிர்வேற் கரத்துடன் மயில்மேற் |
|
|
1.
|
பரதவர், மீனவர்.
|
2.
|
உறுதி.
|
3.
|
உலகம்.
|
4.
|
படம் விரிக்கும் பாம்பைப் போன்ற. (பல இலக்கண நூல்களை இயற்றிய சமணர்கள் அவற்றுள் தம் சமயக் கொள்கைகளைத் திணித்தமை பற்றி இவ்வாறு கூறினார்)
|
5.
|
இப்பொழுதே.
|
6.
|
பூரான். இதனைக் கலைமகளின் ஊர்தியாகச் சொல்வர்.
|
7.
|
அகத்தியர்.
|
|
| |