அறுவகையிலக்கணம் p33
புறம். - புறநானூறு
பெரிய. - பெரிய புராணம்
பேரா. - பேராசிரியம்
பேரா.சித்தி. - பேரானந்த சித்தியார்
பொதியா. - பொதியாசலச் சருக்கம்
பொதுப். - பொதுப்பாயிரம்
பொய்யா. - பொய்யாமொழிப்புலவர் சருக்கம்
பொருத்த. - பொருத்தவியல்
பொருள். - பொருளதிகாரம்
போர்ச். - போர்ச் சருக்கம்
போற்றித். - போற்றித் திருவகவல்
மநுநெறித். - மநுநெறித் திருநூல்
முதலா. - முதலாயிரம்
முருகு. - திருமுருகாற்றுப்படை
முனிவர். - சிவஞான முனிவர்
மூன்றாழ்வார் - மூன்றாழ்வார் சருக்கம்
மெய்ப்பொருள். - மெய்ப்பொருள் நாயனார் புராணம்
யா. காரிகை. - யாப்பருங்கலக்காரிகை
யா.வி., யா. விருத்தி - யாப்பருங்கல விருத்தி
யுத்த. - யுத்த காண்டம்
வசை., வசைகவி. - வசைகவியாண்டான் சருக்கம்
வாரணாவதச். - வாரணாவதச் சருக்கம்
வில்லி. - வில்லி பாரதம்
வீரசோ. - வீரசோழியம்
வெ.அந்தாதி - வெண்பா அந்தாதி
வெண்பாப். - வெண்பாப் பாட்டியல்