விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி | 49 |
வினாவுத்தரம், | 476. | வினைக்குறிப்புக்கொண்டுமுற்றினகாபாலிகாந்தியகுளகம், | 69 | வினைக்குறிப்புக்கொண்டுமுற்றின யுகளகமத்தியகுளகம், | 63. | வினைக்குறிப்புக்கொண்டுமுற்றின யுகளகாந்தியகுளகம், | 34. | வினைகொண்டுமுற்றின- காபாலிகாந்தியகுளகம், | 68. | வினைகொண்டுமுற்றின- சாந்தானிகாதிகுளகம், | 65. | வினைகொண்டுமுற்றின- யுகளகமத்தியகுளகம், | 62. | வினைகொண்டுமுற்றின- புகளகாதிகுளகம், | 62. | வினைகொண்டுமுற்றின- யுகளாந்தியகுளகம், | 63 | வினைஞாபகவேது, | 293. | வினைத்தன்மை, | 115. | வினைநிலைக்களனாகத்தோன்றினஒட்டு, | 210, 211. | வினைப்புணர்நிலையலங்காரம், | 316. | வினைப்பெயர்கொண்டுமுற்றின-அந்தியகுளகம், | 72. | வினைப்பெயர்கொண்டுமுற்றின- காபாலிகாந்தியகுளகம், | 69. | வினைப்பெயர்கொண்டுமுற்றின- சாந்தானிகாந்தியகுளகம், | 67. | வினைப்பெயர்கொண்டுமுற்றின- யுகளகாந்தியகுளகம், | 64. | வினையுவம்போலி, | 194. | வினையுவமம், | 119. | வினையெதிர்மறுத்துப் பொருள்புலப்படுத்தல்விபாவனை, | 321. | வினையொடுபெயர் நிரனிறை, | 266. | வினையொடுபெயர் எதிர்நிரனிறை, | 266. | வினையொடுவினை நிரனிறை, | 265. | வினையொடுவினை எதிர்நிரனிறை, | 265, 266. | வினைவயிற்பிரிதல், | 429. | வெஃகா, | 339. | வெகுளியைச்சார்ந்தவுவகை, | 197. | வெகுளிவிலக்கு, | 337. | வெண்பாமாலைவாகைத்திணை, | 42. | வெள்ளக்குளம், | 185, 386. | வெளிப்படையாய்வந்த பொதுநீங்குவமை, | 153. | வெறிவிலக்கு, | 158, 331. | வென்றதொத்ததென்றல், | 157. | வேண்டாதுகூறிவேண்டியது முடித்தல் உத்திவிசேடமென்பது, | 19. | “வேண்டியகல்வி யாண்டுமூன்றிறவாது” என்பதன் பொருள், | 13-14. | வேணவா - வேட்கைப்பெருக்கம், | 120. | வேந்தர்க்குற்றுழி, | 309. | வேலனையழைத்தல், | 305. | வேலாவலயம் - பூமி, | 327. | வேழம்வினாதல், | 389. | வேற்றுப்பொருள்வைப்பலங்காரம், | 316. | வேற்றுப்பொருள்வைப்பலங்காரம் எட்டுவகைப்படுமென்பது, | 317. | வேற்றுப்பொருள்வைப்புமுன்னவிலக்கு, | 338. | வேற்றுமையலங்காரத்தின்கூறுபாடு, | 319. | வேற்றுமையலங்காரம், | 218. | வேற்றுமையலங்காரம் பிறவலங்காரங்களோடு கூடியும் வருமென்பது, | 222. | வேற்றுமையலங்காரம் பொருள்முதலியநான் கோடும்வருமென்பது, | 220-221. | வேறுபலகுழீஇய பலபொருளுவமை, | 137-138. | வைகுந்தம், | 44, 343. | வைதருப்பகாந்தம், | 102. | வைதருப்பகுணாலங்காரம்பத்து, | 83. | வைதருப்பகௌடபாகம்பாகுபடுமாறு, | 79. | வைதருப்பச் சமநிலை, | 94. | வைதருப்பச் செறிவு, | 90. | வைதருப்பச் சொல்லின்பம், | 86. | வைதருப்பத் தெளிவு, | 89. | வைதருப்பத்தெளிவுக்குச் சொல்லின் முடிவாற்பொருடோன்றுதல், | 89. | வைதருப்பபாகம், | 80-81. | வைதருப்பமுதலிய கவிகளின்பெயர்கள் அக்கவிகளைப்பாடும்புலவர்களுக்கு மாமென்பது, | 80. | வைதருப்பமுதலிய மூன்றுபாகச்சொல்லின்பமும், மூன்றுநெறியார்க்கும் ஒரு தன்மைத்தாம் பொருளின்பமும், | 85, 86. | வைதருப்பமுதலியமூன்றுபாகமும்பலவடியான்வருமொருசெய்யுளின்கண்ணே பலவடிதோறும் விரவியும் பேதித்தும்வருமென்பது, | 82-83. | வைதருப்ப வலி, | 101. | வைதருப்ப வின்னிசை, | 95. | வைதருப்ப வுதாரம், | 97. |
|
|