பறவைகள்
மயில் (மஞ்ஞை, பிணிமுகம்) : அடி 122, 205, 210, 247, 310 |
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ, |
உரை |
மயில் கண்டன்ன மட நடை மகளிரொடு |
உரை |
தகரன், மஞ்ஞையன், புகர் இல் சேவல்அம் |
உரை |
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி, |
உரை |
மட நடை மஞ்ஞை பலவுடன் வெரீஇ, |